முதலாவது இரவு: அதில் பல வகையான அமல்கள் உண்டு
முதலாவது பிறை காணுதல். சில உலமாக்கள் அதை கட்டாயக் கடமையாக்கியுள்ளார்கள்.
இரண்டாவது ரமழான் மாதத்தின் பிறையைக் கண்டால் அதைச் சுட்டிக்காட்டாதே மாறாக கிப்லாவை முன்னோக்கி உனது கைகளை வானத்தின் பக்கம் உயர்த்தி பிறையைப் பார்த்து இதை ஓது.
رَبِّى وَ رَبُّكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْإِيمَانِ وَ السَّلامَةِ وَ الْإِسْلامِ وَ الْمُسَارَعَةِ إِلَى مَا تُحِبُّ وَ تَرْضَى اللَّهُمَّ بَارِكْ لَنَا فِى شَهْرِنَا هَذَا وَ ارْزُقْنَا خَيْرَهُ وَ عَوْنَهُ وَ اصْرِفْ عَنَّا ضُرَّهُ وَ شَرَّهُ وَ بَلاءَهُ وَ فِتْنَتَهُ
ஹதீஸ்களிலே அறிவிக்கப்பட்டுள்ளது நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் பிறையைக் கண்டால் இதை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْإِيمَانِ وَ السَّلامَةِ وَ الْإِسْلامِ وَ الْعَافِيَةِ الْمُجَلَّلَةِ وَ دِفَاعِ الْأَسْقَامِ وَ الرِّزْقِ الْوَاسِعِ وَ الْعَوْنِ عَلَى الصَّلاةِ وَ الصِّيَامِ وَ الْقِيَامِ وَ تِلاوَةِ الْقُرْآنِ اللَّهُمَّ سَلِّمْنَا لِشَهْرِ رَمَضَانَ وَ تَسَلَّمْهُ مِنَّا وَ سَلِّمْنَا فِيهِ حَتَّى يَنْقَضِىَ عَنَّا شَهْرُ رَمَضَانَ وَ قَدْ عَفَوْتَ عَنَّا وَ غَفَرْتَ لَنَا وَ رَحِمْتَنَا
இமாம் ஜஃபர் (அலை) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, பிறையைக் கண்டால் இதை ஓதுமாறு அவர்கள் சொன்னார்கள்.
اللَّهُمَّ قَدْ حَضَرَ شَهْرُ رَمَضَانَ وَ قَدِ افْتَرَضْتَ عَلَيْنَا صِيَامَهُ وَ أَنْزَلْتَ فِيهِ الْقُرْآنَ هُدًى لِلنَّاسِ وَ بَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَ الْفُرْقَانِ اللَّهُمَّ أَعِنَّا عَلَى صِيَامِهِ وَ تَقَبَّلْهُ مِنَّا وَ سَلِّمْنَا فِيهِ وَ سَلِّمْنَا مِنْهُ وَ سَلِّمْهُ لَنَا فِى يُسْرٍ مِنْكَ وَ عَافِيَةٍ إِنَّكَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ يَا رَحْمَانُ يَا رَحِيمُ.
மூன்றாவது பிறையைக் கண்டால் சஹீபதுஸ் ஸஜ்ஜாதியாவிலுள்ள துஆக்களில் 43வது துஆவை ஓதுவாய். செய்யித் இப்னு தாவூஸ் அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஒரு நாள் இமாம் அலி இப்னு ஹுஸைன் செய்னுள் ஆபிதீன் (அலை) ஒருபாதையால் நடந்துகொண்டிருக்கையில் அவர்களின் பார்வை ரமழான் மாதத்தின் பிறையின் மீது விழ அவ்விடத்திலேயே நின்று இந்த துஆவை ஓதினார்கள்.
أَيُّهَا الْخَلْقُ الْمُطِيعُ الدَّائِبُ السَّرِيعُ الْمُتَرَدِّدُ فِى مَنَازِلِ التَّقْدِيرِ الْمُتَصَرِّفُ فِى فَلَكِ التَّدْبِيرِ آمَنْتُ بِمَنْ نَوَّرَ بِكَ الظُّلَمَ وَ أَوْضَحَ بِكَ الْبُهَمَ وَ جَعَلَكَ آيَةً مِنْ آيَاتِ مُلْكِهِ وَ عَلامَةً مِنْ عَلامَاتِ سُلْطَانِهِ فَحَدَّ بِكَ الزَّمَانَ وَ امْتَهَنَكَ بِالْكَمَالِ وَ النُّقْصَانِ وَ الطُّلُوعِ وَ الْأُفُولِ وَ الْإِنَارَةِ وَ الْكُسُوفِ فِى كُلِّ ذَلِكَ أَنْتَ لَهُ مُطِيعٌ وَ إِلَى إِرَادَتِهِ سَرِيعٌ سُبْحَانَهُ مَا أَعْجَبَ مَا دَبَّرَ مِنْ أَمْرِكَ وَ أَلْطَفَ مَا صَنَعَ فِى شَأْنِكَ جَعَلَكَ مِفْتَاحَ شَهْرٍ حَادِثٍ لِأَمْرٍ حَادِثٍ فَأَسْأَلُ اللَّهَ رَبِّى وَ رَبَّكَ وَ خَالِقِى وَ خَالِقَكَ وَ مُقَدِّرِى وَ مُقَدِّرَكَ وَ مُصَوِّرِى وَ مُصَوِّرَكَ أَنْ يُصَلِّىَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ يَجْعَلَكَ هِلالَ بَرَكَةٍ لا تَمْحَقُهَا الْأَيَّامُ وَ طَهَارَةٍ لا تُدَنِّسُهَا الْآثَامُ هِلالَ أَمْنٍ مِنَ الْآفَاتِ وَ سَلامَةٍ مِنَ السَّيِّئَاتِ هِلالَ سَعْدٍ لا نَحْسَ فِيهِ وَ يُمْنٍ لا نَكَدَ مَعَهُ وَ يُسْرٍ لا يُمَازِجُهُ عُسْرٌ وَ خَيْرٍ لا يَشُوبُهُ شَرٌّ هِلالَ أَمْنٍ وَ إِيمَانٍ وَ نِعْمَةٍ وَ إِحْسَانٍ وَ سَلامَةٍ وَ إِسْلامٍ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ اجْعَلْنَا مِنْ أَرْضَى مَنْ طَلَعَ عَلَيْهِ وَ أَزْكَى مَنْ نَظَرَ إِلَيْهِ وَ أَسْعَدَ مَنْ تَعَبَّدَ لَكَ فِيهِ وَ وَفِّقْنَا اللَّهُمَّ فِيهِ لِلطَّاعَةِ وَ التَّوْبَةِ وَ اعْصِمْنَا فِيهِ مِنَ الْآثَامِ وَ الْحَوْبَةِ وَ أَوْزِعْنَا فِيهِ شُكْرَ النِّعْمَةِ وَ أَلْبِسْنَا فِيهِ جُنَنَ الْعَافِيَةِ وَ أَتْمِمْ عَلَيْنَا بِاسْتِكْمَالِ طَاعَتِكَ فِيهِ الْمِنَّةَ إِنَّكَ أَنْتَ الْمَنَّانُ الْحَمِيدُ وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ الطَّيِّبِينَ وَ اجْعَلْ لَنَا فِيهِ عَوْنا مِنْكَ عَلَى مَا نَدَبْتَنَا إِلَيْهِ مِنْ مُفْتَرَضِ طَاعَتِكَ وَ تَقَبَّلْهَا إِنَّكَ الْأَكْرَمُ مِنْ كُلِّ كَرِيمٍ وَ الْأَرْحَمُ مِنْ كُلِّ رَحِيمٍ آمِينَ آمِينَ رَبَّ الْعَالَمِينَ.
நாலாவது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல். இது இந்த மாதத்திற்கு மாத்திரம் குறிப்பானவையாகும். இச்செயல் ஏனைய மாதங்களில் ஆரம்பத்தில் மேற் கொள்வது மக்ரூஹாகும்.
ஐந்தாவது குளித்தல் ஹதீதுகளில் வந்துள்ளது எவர் ஒருவர் அதன் முதலாவது இரவில் குளிக்கின்றாரோ அவரை அடுத்த ரமழான் வரைக்கும் எந்த வித அழுக்குகளும் சேரமாட்டாது.
ஆறாவது ஒட்டத்தண்ணீரில் குளித்தல் அதிலிருந்து முப்பது அள்ளு நீரை அடுத்த நோன்பு வரைக்கும் உள்ளரங்கச் சுத்தத்துக்காக வேண்டி தலையில் ஊற்றுதல்.
ஏழாவது இமாம் ஹுஸைனுயைட அடக்கஸ்தலத்தை தரிசித்தல்.
எட்டாவது இந்த மாதத்திலே செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ள ஆயிரம் ரகஅத் தொழுகையை ஆரம்பித்தல்
ஒன்பதாவது இந்த இரவில் இரண்டு ரக்அத்து தொழுதல் அதன் முதலாவது ரகஅத்தில் சூரதுல் பாத்திஹாவும் சூரதுல் அன்ஹாவும் ஓதுதல் பின் தன் தேவைகளை இறைவனிடம் வேண்டுதல்.
பத்தாவது ஸஃபானுடைய மாதத்தின் கடைசி இரவில் ஓதுமாறு கூறிய துஆவை ஓதுதல். اللَّهُمَّ إِنَّ هَذَا الشَّهْرَ الْمُبَارَكَ
பதினோராவது மஃரிபுடைய தொழுகையை முடித்ததன் பிறகு அல் இக்பால் எனும் நூலில் இமாம் ஜவாத் (அலை) அவர்கயைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த துஆவை ஓதுதல்.
اللَّهُمَّ يَا مَنْ يَمْلِكُ التَّدْبِيرَ وَ هُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ يَا مَنْ يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَ مَا تُخْفِى الصُّدُورُ وَ تُجِنُّ الضَّمِيرُ وَ هُوَ اللَّطِيفُ الْخَبِيرُ اللَّهُمَّ اجْعَلْنَا مِمَّنْ نَوَى فَعَمِلَ وَ لا تَجْعَلْنَا مِمَّنْ شَقِىَ فَكَسِلَ وَ لا مِمَّنْ هُوَ عَلَى غَيْرِ عَمَلٍ يَتَّكِلُ اللَّهُمَّ صَحِّحْ أَبْدَانَنَا مِنَ الْعِلَلِ وَ أَعِنَّا عَلَى مَا افْتَرَضْتَ عَلَيْنَا مِنَ الْعَمَلِ حَتَّى يَنْقَضِىَ عَنَّا شَهْرُكَ هَذَا وَ قَدْ أَدَّيْنَا مَفْرُوضَكَ فِيهِ عَلَيْنَا اللَّهُمَّ أَعِنَّا عَلَى صِيَامِهِ وَ وَفِّقْنَا لِقِيَامِهِ وَ نَشِّطْنَا فِيهِ لِلصَّلاةِ وَ لا تَحْجُبْنَا مِنَ الْقِرَاءَةِ وَ سَهِّلْ لَنَا فِيهِ إِيتَاءَ الزَّكَاةِ اللَّهُمَّ لا تُسَلِّطْ عَلَيْنَا وَصَبا وَ لا تَعَبا وَ لا سَقَما وَ لا عَطَبا اللَّهُمَّ ارْزُقْنَا الْإِفْطَارَ مِنْ رِزْقِكَ الْحَلالِ اللَّهُمَّ سَهِّلْ لَنَا فِيهِ مَا قَسَمْتَهُ مِنْ رِزْقِكَ وَ يَسِّرْ مَا قَدَّرْتَهُ مِنْ أَمْرِكَ وَ اجْعَلْهُ حَلالا طَيِّبا نَقِيّا مِنَ الْآثَامِ خَالِصا مِنَ الْآصَارِ وَ الْأَجْرَامِ اللَّهُمَّ لا تُطْعِمْنَا إِلا طَيِّبا غَيْرَ خَبِيثٍ وَ لا حَرَامٍ وَ اجْعَلْ رِزْقَكَ لَنَا حَلالا لا يَشُوبُهُ دَنَسٌ وَ لا أَسْقَامٌ يَا مَنْ عِلْمُهُ بِالسِّرِّ كَعِلْمِهِ بِالْأَعْلانِ يَا مُتَفَضِّلا عَلَى عِبَادِهِ بِالْإِحْسَانِ يَا مَنْ هُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ وَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ خَبِيرٌ أَلْهِمْنَا ذِكْرَكَ وَ جَنِّبْنَا عُسْرَكَ وَ أَنِلْنَا يُسْرَكَ وَ اهْدِنَا لِلرَّشَادِ وَ وَفِّقْنَا لِلسَّدَادِ وَ اعْصِمْنَا مِنَ الْبَلايَا وَ صُنَّا مِنَ الْأَوْزَارِ وَ الْخَطَايَا يَا مَنْ لا يَغْفِرُ عَظِيمَ الذُّنُوبِ غَيْرُهُ وَ لا يَكْشِفُ السُّوءَ إِلا هُوَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَ أَكْرَمَ الْأَكْرَمِينَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ أَهْلِ بَيْتِهِ الطَّيِّبِينَ وَ اجْعَلْ صِيَامَنَا مَقْبُولا وَ بِالْبِرِّ وَ التَّقْوَى مَوْصُولا وَ كَذَلِكَ فَاجْعَلْ سَعْيَنَا مَشْكُورا وَ قِيَامَنَا مَبْرُورا وَ قُرْآنَنَا وَ قِرَاءَتَنَا مَرْفُوعا وَ دُعَاءَنَا مَسْمُوعا وَ اهْدِنَا لِلْحُسْنَى الْحُسْنَى وَ جَنِّبْنَا الْعُسْرَى وَ يَسِّرْنَا لِلْيُسْرَى وَ أَعْلِ لَنَا الدَّرَجَاتِ وَ ضَاعِفْ لَنَا الْحَسَنَاتِ وَ اقْبَلْ مِنَّا الصَّوْمَ وَ الصَّلاةَ وَ اسْمَعْ مِنَّا الدَّعَوَاتِ وَ اغْفِرْ لَنَا الْخَطِيئَاتِ وَ تَجَاوَزْ عَنَّا السَّيِّئَاتِ وَ اجْعَلْنَا مِنَ الْعَامِلِينَ الْفَائِزِينَ وَ لا تَجْعَلْنَا مِنَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَ لا الضَّالِّينَ حَتَّى يَنْقَضِىَ شَهْرُ رَمَضَانَ عَنَّا وَ قَدْ قَبِلْتَ فِيهِ صِيَامَنَا وَ قِيَامَنَا وَ زَكَّيْتَ فِيهِ أَعْمَالَنَا وَ غَفَرْتَ فِيهِ ذُنُوبَنَا وَ أَجْزَلْتَ فِيهِ مِنْ كُلِّ خَيْرٍ نَصِيبَنَا فَإِنَّكَ الْإِلَهُ الْمُجِيبُ وَ الرَّبُّ الْقَرِيبُ الرَّقِيبُ وَ أَنْتَ بِكُلِّ شَىْءٍ مُحِيطٌ.
பனிரெண்டாவது அல் இக்பால் எனும் நூலில் இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கயைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த துஆவை ஓதுதல்.
اللَّهُمَّ رَبَّ شَهْرِ رَمَضَانَ مُنَزِّلَ الْقُرْآنِ هَذَا شَهْرُ رَمَضَانَ الَّذِى أَنْزَلْتَ فِيهِ الْقُرْآنَ وَ أَنْزَلْتَ فِيهِ آيَاتٍ بَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَ الْفُرْقَانِ اللَّهُمَّ ارْزُقْنَا صِيَامَهُ وَ أَعِنَّا عَلَى قِيَامِهِ اللَّهُمَّ سَلِّمْهُ لَنَا وَ سَلِّمْنَا فِيهِ وَ تَسَلَّمْهُ مِنَّا فِى يُسْرٍ مِنْكَ وَ مُعَافَاةٍ وَ اجْعَلْ فِيمَا تَقْضِى وَ تُقَدِّرُ مِنَ الْأَمْرِ الْمَحْتُومِ وَ فِيمَا تَفْرُقُ مِنَ الْأَمْرِ الْحَكِيمِ فِى لَيْلَةِ الْقَدْرِ مِنَ الْقَضَاءِ الَّذِى لا يُرَدُّ وَ لا يُبَدَّلُ أَنْ تَكْتُبَنِى مِنْ حُجَّاجِ بَيْتِكَ الْحَرَامِ الْمَبْرُورِ حَجُّهُمْ الْمَشْكُورِ سَعْيُهُمْ الْمَغْفُورِ ذُنُوبُهُمْ الْمُكَفَّرِ عَنْهُمْ سَيِّئَاتُهُمْ وَ اجْعَلْ فِيمَا تَقْضِى وَ تُقَدِّرُ أَنْ تُطِيلَ لِى فِى عُمْرِى وَ تُوَسِّعَ عَلَىَّ مِنَ الرِّزْقِ الْحَلالِ.
பதின் மூன்றாவது ஸஹீபதுஸ் ஸஜ்ஜாதிய்யாவிலுள்ள 44வது துஆவை ஓதுதல்.
பதினான்காவது செய்யித் இக்பால் எனும் நூலில் அறிவித்துள்ள இந்த துஆவை ஓதுதல்.
اللَّهُمَّ إِنَّ هَذَا شَهْرُ رَمَضَانَ…
பதினைந்தாவது இதை ஓதுதல்.
اللَّهُمَّ إِنَّهُ قَدْ دَخَلَ شَهْرُ رَمَضَانَ اللَّهُمَّ رَبَّ شَهْرِ رَمَضَانَ الَّذِى أَنْزَلْتَ فِيهِ الْقُرْآنَ وَ جَعَلْتَهُ بَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَ الْفُرْقَانِ اللَّهُمَّ فَبَارِكْ لَنَا فِى شَهْرِ رَمَضَانَ وَ أَعِنَّا عَلَى صِيَامِهِ وَ صَلَوَاتِهِ وَ تَقَبَّلْهُ مِنَّا
ரமழான் மாதம் நுழைந்தால் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் என ஹதீதுகளிலே வந்துள்ளது.
பதினாராவது மேலும் நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் வந்துள்ளது ரமழான் மாதத்தின் முதலாவது இரவில் இதை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.
الْحَمْدُ لِلَّهِ الَّذِى أَكْرَمَنَا بِكَ أَيُّهَا الشَّهْرُ الْمُبَارَكُ اللَّهُمَّ فَقَوِّنَا عَلَى صِيَامِنَا وَ قِيَامِنَا وَ ثَبِّتْ أَقْدَامَنَا وَ انْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ اللَّهُمَّ أَنْتَ الْوَاحِدُ فَلا وَلَدَ لَكَ وَ أَنْتَ الصَّمَدُ فَلا شِبْهَ لَكَ وَ أَنْتَ الْعَزِيزُ فَلا يُعِزُّكَ شَىْءٌ وَ أَنْتَ الْغَنِىُّ وَ أَنَا الْفَقِيرُ وَ أَنْتَ الْمَوْلَى وَ أَنَا الْعَبْدُ وَ أَنْتَ الْغَفُورُ وَ أَنَا الْمُذْنِبُ وَ أَنْتَ الرَّحِيمُ وَ أَنَا الْمُخْطِئُ وَ أَنْتَ الْخَالِقُ وَ أَنَا الْمَخْلُوقُ وَ أَنْتَ الْحَىُّ وَ أَنَا الْمَيِّتُ أَسْأَلُكَ بِرَحْمَتِكَ أَنْ تَغْفِرَ لِى وَ تَرْحَمَنِى وَ تَجَاوَزَ عَنِّى إِنَّكَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ.
பதின் ஏழாவது ரமழான் மாதத்தின் முதல் இரவில் ஜுஷன் கபீர் எனும் துஆவை ஓதுவது முஸ்தகப்பாகும்.
பதின் எட்டாவது ரமழான் மாதத்தில் முதலாவது நாளில் ஓதுமாறு முன்பு கூறப்பட்ட துஆவை ஓதுதல்.
பத்தொன்பதாவது ரமழான் மாதம் வந்துவிட்டால் அதிகமாகக் குர்ஆன் ஓதுவது அவசியமாகும். இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் குர்ஆன் ஓதுவதற்கு முன் இந்த துஆவை ஓதக் கூடியவர்களாக இருந்தார்களென அறிவிக்கப்பட்டுள்ளது.
اللَّهُمَّ إِنِّى أَشْهَدُ أَنَّ هَذَا كِتَابُكَ الْمُنْزَلُ مِنْ عِنْدِكَ عَلَى رَسُولِكَ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ كَلامُكَ النَّاطِقُ عَلَى لِسَانِ نَبِيِّكَ جَعَلْتَهُ هَادِيا مِنْكَ إِلَى خَلْقِكَ وَ حَبْلا مُتَّصِلا فِيمَا بَيْنَكَ وَ بَيْنَ عِبَادِكَ اللَّهُمَّ إِنِّى نَشَرْتُ عَهْدَكَ وَ كِتَابَكَ اللَّهُمَّ فَاجْعَلْ نَظَرِى فِيهِ عِبَادَةً وَ قِرَاءَتِى فِيهِ فِكْرا وَ فِكْرِى فِيهِ اعْتِبَارا وَ اجْعَلْنِى مِمَّنِ اتَّعَظَ بِبَيَانِ مَوَاعِظِكَ فِيهِ وَ اجْتَنَبَ مَعَاصِيَكَ وَ لا تَطْبَعْ عِنْدَ قِرَاءَتِى عَلَى سَمْعِى وَ لا تَجْعَلْ عَلَى بَصَرِى غِشَاوَةً وَ لا تَجْعَلْ قِرَاءَتِى قِرَاءَةً لا تَدَبُّرَ فِيهَا بَلِ اجْعَلْنِى أَتَدَبَّرُ آيَاتِهِ وَ أَحْكَامَهُ آخِذا بِشَرَائِعِ دِينِكَ وَ لا تَجْعَلْ نَظَرِى فِيهِ غَفْلَةً وَ لا قِرَاءَتِى هَذَرا إِنَّكَ أَنْتَ الرَّءُوفُ الرَّحِيمُ
மேலும் ஓதி முடிந்ததன் பிறகு இதைச் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்.
اللَّهُمَّ إِنِّى قَدْ قَرَأْتُ مَا قَضَيْتَ مِنْ كِتَابِكَ الَّذِى أَنْزَلْتَهُ عَلَى نَبِيِّكَ الصَّادِقِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ فَلَكَ الْحَمْدُ رَبَّنَا اللَّهُمَّ اجْعَلْنِى مِمَّنْ يُحِلُّ حَلالَهُ وَ يُحَرِّمُ حَرَامَهُ وَ يُؤْمِنُ بِمُحْكَمِهِ وَ مُتَشَابِهِهِ وَ اجْعَلْهُ لِى أُنْسا فِى قَبْرِى وَ أُنْسا فِى حَشْرِى وَ اجْعَلْنِى مِمَّنْ تُرْقِيهِ تُرَقِّيهِ بِكُلِّ آيَةٍ قَرَأَهَا دَرَجَةً فِى أَعْلَى عِلِّيِّينَ آمِينَ رَبَّ الْعَالَمِينَ.