நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அலியே! நாளை மறுமையில் அனைத்து கண்களுமே அழுதவாறு காணப்படும்; ஆனால், மூன்று கண்களைத் தவிர. அவையாவன,
1. இறைபாதையில் கண் விழித்த கண்கள்.
2. இறைவன் தடுத்தவற்றைப் பார்க்காமல் தவிர்ந்து கொண்ட கண்கள்.
3. இறையச்சத்தினால் அழுத கண்கள்.
(துஹ்புல் உகூல்: பக்கம் 8 )
தொடர்புகளுக்கு:
info@peace.lk
Facebook
Twitter
Google-plus
Instagram
Dribbble
Youtube