அரசியலும் சட்டமும்

சர்வதேசச் சட்டம் | International Law

சர்வதேசச் சட்டம் சர்வதேச முறைமைகளில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சர்வதேசச் சட்டமும் ஒன்றாகும். சர்வதேச முறைமையினுள் அரசுகள், சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், வெவ்வேறுபட்ட அரச ஸ்தாபனங்கள், சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் போன்ற பல பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. எனவே சர்வதேசச் சட்டத்தினைச் சர்வதேச முறைமைகளுக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும். பழங்குடி மக்கள் தமது குடியிருப்புப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், வேட்டையாடும் பகுதிகள், யுத்தம், கலப்புத் திருமணம் போன்றவற்றிற்குப் புரிந்துணர்வினடிப்படையிலான நடைமுறைகளைத் தமக்கிடையில் ஏற்படுத்தியிருந்தனர். கிரேக்க அரசுகளில் சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் மக்களின் உயர்நடத்தையாக இருந்தது. […]

சர்வதேசச் சட்டம் | International Law Read More »

மனித உரிமைகள் தினம் | Human Rights Day

மனித உரிமைகள் தினம் – December 10     மனித உரிமைகள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிந்து இருந்தாலும் இன்றைய உலகில் சிலர் தனக்கான உரிமைகளைப் பற்றி தெரியாமலே அவற்றை அனுபவித்து வருகின்றனர். இன்னும் சிலர் தனக்கான உரிமைகளைப் பற்றி தெரியாமலேயே அடிமைகளாக வாழ்கின்றனர். அந்த வகையில், மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

மனித உரிமைகள் தினம் | Human Rights Day Read More »

Scroll to Top
Scroll to Top