கட்டுரைகள்

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 கலாநிதி முஹம்மத் ஹுஸைனி பெஹெஷ்தி தமிழில்: கலாநிதி முஹம்மத் அஸாம் (மஜீதி) நூலின் அறிமுகவுரை 1978 ஆம் ஆண்டு, ஈரானின் இஸ்பஹான் நகரில் இடம் பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கலாநிதி ஷஹீத் பெஹெஷ்தி அவர்களிடம், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அலி அக்பர் அஷஅயி அவர்களால் வினவப்பட்ட விடயங்கள் உங்கள் முன்னால் ‘குர்ஆனை விளங்கும் வழி’ எனும் தலைப்பில் நூலுருப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்நேர்காணல், ஆரம்பத்தில் ஒலிநாடாவடிவில் வாசகர்களுக்காக வெளியிடப்பட்டிருந்தது. இஸ்லாமியப் புரட்சியின் […]

திருக்குர்ஆனை அணுகும் முறை (நூல்) – 01 Read More »

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

Islam’s emphasis on the ‘human dignity’ of women பேராசிரியை இஸ்மத் பனாஹியான்   கற்பொழுக்கமும், ஹிஜாபும் பற்றிய விடயங்களில் விழிப்புணர்வூட்டலும், கலாச்சார உருவாக்கலும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும். கற்பொழுக்கம் மற்றும் ஹிஜாப் சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில், ஆணையும், பெண்ணையும் சமமாகக் கருத்திற்கொள்கின்ற மானுட இருப்பை பிரதிபளிக்கும் மதிப்புமிகுந்த பரிமாணங்கள் நம்மால் முன்வைக்கப்பட வேண்டும். கற்பொழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு மாத்திரம் உரியதல்ல. பெண்களின் சுயஅடையாளத்தை மதிப்பதற்கும், பெண்களுக்கான பொறுப்பை அறியச் செய்வதற்குமான ஆய்வுப்

பெண்களின் ‘மானுட கௌரவத்திற்கு’ இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம் Read More »

எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது இஸ்லாமிய உம்மாவின் கடமை

It is the duty of the Islamic Ummah to thwart the efforts of the enemies   மகத்துவமிக்க அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று புனித மக்காவில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஒன்றுகூடியுள்ள ஹாஜிகளை விழித்து இமாம் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமனெய் விடுத்த அறிக்கை.  அருளாளன், கருணையாளன் இறைவனின் பெயரால் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ரஹ்மத் லில் ஆலமீன் முஹம்மது முஹம்மத் முஸ்தபா (ஸல்) மீதும், அவருடைய தூய சந்ததியினர்

எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது இஸ்லாமிய உம்மாவின் கடமை Read More »

நயவஞ்சகம்

இமாம் ஸைனுல்ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள் : إِنَّ اَلْمُنَافِقَ يَنْهَى وَ لاَ يَنْتَهِي وَ يَأْمُرُ بِمَا لاَ يَأْتِي وَ إِذَا قَامَ إِلَى اَلصَّلاَةِ اِعْتَرَضَ நயவஞ்சகன் தீமையைத் தடுப்பான், ஆனால் அவன் அதனை செய்வான். பிறருக்கு ஒரு நல்ல விடயத்தை செய்யும் படி ஏவுவான், ஆனால் அவன் செய்யமாட்டான். தொழுகைக்காக நின்றால் பல பக்கங்களும் திரும்புவான். 📚 அல்-காபி : பாகம் 02, பக்கம் 396. விளக்கவுரை : நிபாக்

நயவஞ்சகம் Read More »

ஹஜ்ஜும் இஸ்லாமிய ஒற்றுமையும்

Hajj and the Concept of Islamic Unity ஒரு முழுமையான ஒற்றுமை இல்லாத நிலையில் இஸ்லாமிய உம்மத் என்ற கருத்து வடிவம் பெறுவதில்லை. அதாவது, இஸ்லாமிய உம்மா இஸ்லாமிய ஒற்றுமையாலேயே வகைப்படுத்தப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு இஸ்லாமிய உம்மா ஒற்றுமை அற்றிருப்பின் சர்வவல்லமையுள்ள இறைவன் மீதான உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கைகளைக் கூட ஒருவேளை இழக்க நேரிடலாம். இஸ்லாமிய ஒற்றுமை என்ற கருத்து ஒரே மாதிரியான சிந்தனை முறையைக் குறிக்கவில்லை என்பதை நாம் முதலில்

ஹஜ்ஜும் இஸ்லாமிய ஒற்றுமையும் Read More »

ஜன்னதுல் பகீ மீதான வஹ்ஹாபிய்ய தாக்குதல்

இற்றைக்கு சுமார் 99 ஆண்டுகளுக்கு முன்னால் (ஹிஜ்ரி 1344, ஷவ்வால், பிறை 08 இல்) வஹ்ஹாபிய்ய மூடர்களினால் ஜன்னத்துல் பகீயில் உள்ள இமாம்கள், நபித்தோழர்கள் ஆகியோரின் சியாரம்கள் தகர்க்கப்பட்டு, அங்கிருந்த தங்கங்களும், வெள்ளிகளும் ஏனைய சொத்துக்களும் சூறையாடப்பட்டன. முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட, வளர்ச்சியடையாத சிந்தனையுடைய, மதிப்புக்குரிய முஸ்லிம் பெரியார்களை சங்கைப்படுத்துவதை குப்ர் என்று சொல்லும் மூட நம்பிக்கையுடைய சிலர் தோன்றுகின்றனர். இது உண்மையில் ஒரு பெரும் சோதனையாகும். இவர்களினால் முடியுமாக இருந்திருப்பின் ஜன்னத்துல்

ஜன்னதுல் பகீ மீதான வஹ்ஹாபிய்ய தாக்குதல் Read More »

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள்

Zionist army forced to turn offensive array to defensive one சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை: அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள்

பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள் Read More »

Scroll to Top
Scroll to Top