இமாமத்

ஏழாம் அமர்வு – தொடர் 04

(நபிமார்களை விடவும் அலீ சிறந்தவரா? என்ற வாதத்தின் தொடர்…) மேலே கூறிய வசனத்தின்படி, ஹஸரத் அலீ (அலை) அவர்கள், விசேட நுபுவ்வத் மற்றும் வஹி அருளப்படல் ஆகிய குறிப்பான அம்சங்களைத் தவிர ஏனைய எல்லா சிறப்பம்சங்களிலும் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களோடு ஒன்றுபடுகிறார் என்பதை நிரூபித்துக் காட்டியபோது, அந்நேரத்தில், சிறப்பம்சங்கள், அந்தஸ்துகள், விசேடத்துவங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஹஸரத் அலீ ஏனைய ஸஹாபா பெருமக்கள் மற்றும் உம்மத்தினர் ஆகியோரைவிடவும் சிறந்தவராக இருக்கிறார் என்பதையும் […]

ஏழாம் அமர்வு – தொடர் 04 Read More »

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம்

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் 23 வருடகால அயராத உழைப்பின் பயனாக இஸ்லாமிய சாம்ராஜ்யம் இப்பூமியில் கட்டியெழுப்பப்பட்டு, இறையாட்சி நிலைநாட்டப்பட்டது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹு தஆலாவின் இறுதித்தூதர் என்றவகையில் அவர்கள் போதித்த மார்க்கமே இறுதி மார்க்கமாகும். இதனால், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நான்கு பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர்களாகக் காணப்பட்டு, அந்நிலையிலேயே வபாத்தானார்கள். அவைகளாவன: • புதிதாகத் தோற்றம் பெற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த ரோம், பாரசீகம் போன்ற

இமாமத் எனும் ஆன்மீகத் தலைமைத்துவம் Read More »

Scroll to Top
Scroll to Top