இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்)
எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஓரு கருவியாகக் காணப்படுவது இளைஞர்கள் என்பது கால நீரோட்டத்தில் நாம் காணும் யதார்த்தமாகும். சமூக மாற்றத்தின் பாரிய தாக்கம் செலுத்தி சமூக அபிவிருத்தியினுடாக ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய சக்தி பெற்ற இளைஞர் சமூத்திற்கு கல்வி கலாசார வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டியது அத்தியவசியமான விடயமாகும். உலக சமயங்கள் இந்த கல்வி, கலாசார சீரதிருத்தத்தை வலியுருத்திக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாம், இளமைக்கு முக்கியத்துவம் வழங்கி அப்பருவத்தை சிறப்புற பயனுள்ளதாக கழிக்கவேண்டும் என்பதை மிகவும் வழியுருத்துகின்றது. […]
இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்) Read More »