யார் வறியவர்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தனது தோழர்களிடம் ‘யார் மிகவும் வறியவர்?’ என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள் ‘ பண வசதியற்ற, தனது அன்றாட தேவையினை பூர்த்தி செய்ய முடியாதவர்’ என பதிலளித்தனர். அதற்கு நபியவர்கள் ‘ நீங்கள் கூறுபவர் உண்மையில் வறியவர் அல்ல. உண்மையில் வறியவர் யாரெனில் மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் பிற மனிதர்களின் உரிமைகளை தன்னுடைய கழுத்தில் சுமந்தவாறு காணப்படுபவராவார். இவர் யாரெனில், பிற மனிதர்களுக்கு அசிங்கமான வார்த்தைகளைப் பிரயோகித்தவர்; பிறருடைய […]

யார் வறியவர்? Read More »