Author name: Peace

ஈரானில் ஆஷுரா மற்றும் முஹர்ரம் கலாசாரங்கள்

Ashura and Muharram rituals in Iran முஸ்லிம் உலகம் முழுவதும் முஹர்ரம் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், ஈரானில் நீங்கள் காண்பது மற்றும் அனுபவிப்பது மத சடங்குகளுக்கு அப்பாற்பட்டது. ஈரான் இதை ஒரு மத நிகழ்வாக மட்டுமல்ல, மனதில் ஆழப்பதிந்த வரலாற்றின் ஒரு பகுதியை நினைவு கூறும் ஒரு மிகப்பெரிய தேசிய கலாச்சார நிகழ்வாக வருடம்தோறும் இதை நடத்திவருகிறது. முஹர்ரம் மாதத்தில் ஈரானுக்கு பயணம் செய்வது முதலில் கவர்ச்சிகரமானதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த மாதத்தின் முதல் பத்து […]

ஈரானில் ஆஷுரா மற்றும் முஹர்ரம் கலாசாரங்கள் Read More »

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின் ஹஜ் செய்தி

The Islamic nation’s cry for unity should fall on the heads of the US & its chained dog, the Zionist regime ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின் ஹஜ் செய்தி அன்பாளனும் கருணையாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். திரு நபி மீதும் அவரது புனித குடும்பத்தினர், உத்தம ஸஹாபாக்கள் மற்றும் அவரை இறுதி நாள் வரை பின்பற்றுவோர்

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின் ஹஜ் செய்தி Read More »

இமாம் கொமைனி அவர்களின் பார்வையில் ஹஜ் ஆன்மீகப் பயணம்

  The Hajj Pilgrimage from Imam Khomeini’s Point of View ஹஜ் என்பது சில கிரியைகளை கொண்ட வெற்றுச் சடங்கல்ல; அதன் பின்னால் மாபெரும் தாத்பரியம் ஒன்றுண்டு.   தனது அறிவுசார், சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, உண்மையான இஸ்லாத்தை விளக்கி, அறியாமை, விறைப்பு மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றின் பொறிகளிலிருந்து விடுபடுவதற்கான அவசியத்தை மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது முதன்மை நோக்கமாகக் கருதினார்கள். இஸ்லாமிய புரட்சி ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு

இமாம் கொமைனி அவர்களின் பார்வையில் ஹஜ் ஆன்மீகப் பயணம் Read More »

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

Fetal development and the miracle of the Qur’an ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! “நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒருபாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும் Read More »

மஷ்ஹத் நகரம்

MASH’HAD CITY ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைநகர் தெஹ்ரானுக்கு அடுத்து, முக்கிய நகரமாகக் கருதப்படுவது மஷ்ஹத் நகரமாகும். ஈரானின் கொராஸான் மாநிலத்தின் தலைநகராக மஷ்ஹத் கருதப்படுகின்றது. தலைநகரான தெஹ்ரானுக்கு அடுத்தபடியாக, ஈரானில் அதிக மக்கள்தொகையைக்கொண்ட இரண்டாவது பெரிய நகரமாக மஷ்ஹத் உள்ளது. இந்நகரம் ஈரானின் வடக்கே இரண்டு மலைத் தொடர்களுக்கிடையில் ‘கஷஃப் ரூத்’ எனும் நதிப் பள்ளத்தாக்கில் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழித்தோன்றலும் (இத்னா அஷரிய்யா) ஷீஆக்களின் எட்டாவது இமாமுமாகிய

மஷ்ஹத் நகரம் Read More »

முஹியித்தீன் பள்ளிவாசல்கள்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை. (இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்) சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப

முஹியித்தீன் பள்ளிவாசல்கள் Read More »

Scroll to Top
Scroll to Top