ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

What is the purpose of the US that assassinated Iran’s military commander?   உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய காசிம் சுலைமானியின் படுகொலை! 2020 ஜனவரி 3 அன்று ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையின் (Iran revolutionary guard corps – IRGC) தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் அதிஉயர் தலைவர் […]

ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன? Read More »