“பாலஸ்தீனத்தை காட்டிக் கொடுக்கும் அரேபியர்களுக்கு மன்னிப்பே கிடையாது” – ஹனியே
Haniyeh: ‘No Mercy’ for Arabs Who Betray Palestine இஸ்ரேலை அங்கீகரிக்கும் அரபு நாடுகளுக்கு வரலாறு எந்த கருணையும் காட்டாது என்று ஹமாஸின் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே “மிடில் ஈஸ்ட் ஐ” பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் சியோனிச ஆட்சியுடன் செய்து கொண்ட சமீபத்திய “இயல்பாக்கம்” ஒப்பந்தங்கள் குறித்து கேட்டதற்கு, ஹனியே எந்த ஒரு அரபு நாடு இஸ்ரேலுடன் செய்யும் எந்த ஒப்பந்தமும் இறுதியில் அந்த நாட்டை அச்சுறுத்துலுக்கே உள்ளாக்கும் […]
“பாலஸ்தீனத்தை காட்டிக் கொடுக்கும் அரேபியர்களுக்கு மன்னிப்பே கிடையாது” – ஹனியே Read More »