கட்டுரைகள்

நோன்பு துறக்கும் நேரம் – 15 நிமிடங்கள் தாமதித்தால் என்ன?

Iftar time from Sunni hadiths நபி (ஸல்) அவர்கள் நரகவாதிகளின் அலறல் ஓசையைக் கேட்டார்கள். அதன் பிறகு, கடைவாய்கள் கிழிக்கப்பட்டு, தலை கீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களைக் கண்டார்கள். அவர்களின் கடைவாய்களினால் இரத்தங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள், ‘யார் இவர்கள்?’ எனக் கேட்டதற்கு, ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘இவர்கள்தான் (உரிய) நேரம் வருவதற்கு முன்பே நோன்பைத் துறந்தவர்கள்.’ (சுனனுல் பைஹகி – சுனனுல் குப்ரா, இமாம்; பைஹகி, பா 4, […]

நோன்பு துறக்கும் நேரம் – 15 நிமிடங்கள் தாமதித்தால் என்ன? Read More »

பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும்

Not fearing the enemy and standing firmly against him are important commands of the Qur’an   புனித ரமழான் மாதத்தின் முதல் நாள், ‘இமாம் குமைனி’ ஹுஸைனிய்யா கலாசார மண்டபத்திலிருந்து இமாம் செய்யித் அலீ காமினி அவர்களுடைய நேரடி ஒளிபரப்போடு, குர்ஆனிய வசந்தம் மற்றும் தெய்வீக விருந்தின் பருவம் எனும் திருக்குர்ஆனின் பாராயண தொடக்க விழா தெஹ்ரானில் அமைந்திருக்கும் ‘முஸல்லா’ மண்டபத்தில் இடம்பெற்றது. அப்போது, குர்ஆனிய ஓதுநர்கள் ‘ஆயாதுன் நூர்’ வசனங்களை

பகைவருக்கு அஞ்சாது, உறுதியாக எதிர்த்து நிற்றல் திருக்குர்ஆனின் முக்கியமான போதனைகளில் ஒன்றாகும் Read More »

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம்

The Prophet’s Sermon on the Advent of Ramadhan   பிரபல பாரசீக இறையியலாளர் ஷேக் சதூக் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொகுத்த “உயூன் அக்பர் அர்-ரெஸா” என்ற கிரந்தத்தில், இமாம் ரெஸா (அலை) தனது கண்ணியமிக்க மூதாதையர்களின் அதிகார சங்கிலி தொடருடன் இமாம் அலி (அலை) அவர்களை ஆதாரம் காட்டி, ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதம் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹீ வஸல்லம்) அவர்கள் மக்களை நோக்கி பின்வரும் பிரசங்கத்தை செய்தார்

ஆசீர்வதிக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகத்துவம் Read More »

ஈரான் தோற்றுப்போனால், அமெரிக்காவுக்கு அது சொந்தமாகும் – ட்ரம்ப்

Trump Says Iran Would ‘Own America’ If He Lost   தெஹ்ரான் கோருமானால், கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க ஈரானுக்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரானுக்கு உதவி தேவைப்பட்டால், நான் தயாராக இருக்கிறேன்” என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை மாநாட்டில் கூறினார். ஈரானிய அதிகாரிகளை அமெரிக்காவுடன் “புத்திசாலித்தனமாக அணுகுங்கள் என்றும் (அமெரிக்காவுடன்) ஒப்பந்தம் செய்யுங்கள்” என்று அவர் வலியுறுத்தினார். டிரம்ப், 2015 ஈரானிய அணுசக்தி

ஈரான் தோற்றுப்போனால், அமெரிக்காவுக்கு அது சொந்தமாகும் – ட்ரம்ப் Read More »

நோன்பு குறித்த ஃபத்வா சர்ச்கை : BBC சதிக்கு Jaffnamuslim.com வலைத்தளம் துணைபோகிறதா?

The Issue of the Fatwa on Fasting: Does the Jaffnamuslim.com Website Support the BBC Plot? (A Critical analysis of the BBC’s fake news regarding Imam Khamenei’s fatwa concerning fasting in the month of Ramadan during the Coronavirus pandemic) கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 19, 2020 அன்று Jaffnamuslim.com வலைத்தளம் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு, கடந்த காலங்களில் இலங்கையில் ஷீஆ-சுன்னி

நோன்பு குறித்த ஃபத்வா சர்ச்கை : BBC சதிக்கு Jaffnamuslim.com வலைத்தளம் துணைபோகிறதா? Read More »

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 02

Imam Gazzali’s Methodology in Religious Psychology Dr. Amin Khonsari (Part 02) கலாநிதி அமீன் கோன்ஸாரி மொழியாக்கம்: மர்வான் முஹம்மத் (பகுதி 01) இமாம் கஸ்ஸாலியின் உளவியல் ஆய்வுமுறை உளவியல் சார்ந்த பகுப்பாய்வுகளிலே இமாம் கஸ்ஸாலியின் ஆய்வுமுறைகள் மிகவும் பரந்ததாகவும், பல்வேறுபட்டதாகவும் உள்ளன. அவர், பல மூலாதாரங்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள், மிகவும் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய பகுதியாக சமயம்சார்ந்த பனுவல்கள் உள்ளன. மற்றைய பகுதியாக, இஸ்லாமிய மற்றும் கிரேக்க மெய்யியல் நூற்கள், சூஃபி பனுவல்கள்,

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 02 Read More »

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 01

Imam Gazzali’s Methodology in Religious Psychology Dr. Amin Khonsari (Part 01) கலாநிதி அமீன் கோன்ஸாரி மொழியாக்கம்: மர்வான் முஹம்மத் (பகுதி 01) சமய உளவியலானது, சமயம் மற்றும் சமயப்பற்று ஆகியவற்றை உளவியல் ரீதியில் ஆய்வுசெய்வதிலே புதிதாகத் தோன்றிய அறிவியலாகும். இது, வரையறுக்கப்பட்ட அணுகுமுறைகள், உக்திகள், விதிமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. சமய உளவியலுக்கான ஆய்வு முறைகள் – ஒரு சுருக்கமான அறிமுகம் சமய உளவியலில் எப்போதும், விரித்துரைமுறை (Description Method)

சமய உளவியலில் இமாம் கஸ்ஸாலியின் முறையியல் 01 Read More »

Scroll to Top
Scroll to Top