கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள்
கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள் Coronavirus: Sanctions And Suffering by Dr Chandra Muzaffar சமீபத்திய தசாப்தங்களில் ஒட்டுமொத்த மனித குலத்தையும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான நெருக்கடியின் மத்தியில், ஐக்கிய அமேரிக்க மேலாதிக்க மையம், சில நாடுகளுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் அவற்றில் சிலவற்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வெறித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகள் அதிக வேதனையையும் துன்பத்தையும் மரணத்தையும் கூட பரந்த அளவில் ஏற்படுத்துகின்றன. உலகளாவிய […]
கொரோனா வைரஸ்: பொருளாதாரத் தடைகள் மற்றும் துன்பங்கள் Read More »