September 2021

அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள்

Prophet Mohammad in the View of the Quran 1⃣ محمد رسول الله ….. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டு அல்குர்ஆனில் நான்கு முறை வந்துள்ளது. 📖சூரா ஆல இம்றான்: 144 📖சூரா அஹ்ஸாப்: 40 📖சூரா முஹம்மது: 02 📖சூரா பதஹ்: 29 2⃣ نبي நபி(செய்தி அறிவிப்பவர்) 🕋يـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏ நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், […]

அல்குர்ஆனின் பார்வையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம் அவர்கள் Read More »

‘அர்பயீன்’ – ஒரு சம்பவமா அல்லது கலாசாரத்தின் வெளிப்பாடா?

இஸ்லாமியர்களின் கலாசாரத்திலும் ஆன்மீகத்திலும் நாற்பது எனும் எண்ணிக்கை தனித்துவம் பெற்றதாகக் கணிக்கப்படுகிறது. ஆன்மீக ரீதியில் உயரிய அந்தஸ்துகளை அடைந்து கொள்வதற்காக நாற்பது நாட்களை ஒதுக்கி வழிபாடுகளில் ஈடுபடுவது ஆன்மீக செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெற்றதோர் அம்சமாகும். அவ்வாறே 40 நபிமொழிகளை மனனம் செய்வது, 40 வயதில் அறிவு பக்குவம் அடைவது, 40 விசுவாசிகளுக்காக பிரார்த்திப்பது, 40 இரவுகள் விழித்திருப்பது போன்ற பல வழக்காறுகளை நாம் சமுதாயத்தில் காண்கிறோம். இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் அவரது குடும்பத்தினரும் தோழர்களும் முஹர்ரம்

‘அர்பயீன்’ – ஒரு சம்பவமா அல்லது கலாசாரத்தின் வெளிப்பாடா? Read More »

இமாம் ஹுசைன் (அலை) அவர்களை சியாரத் செய்தல்

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்: من زَارَ قَبْرَ أَبِي عَبْدِ اَللَّهِ كَتَبَ اَللَّهُ لَهُ ثَمَانِينَ حِجَّةً مَبْرُورَةً 🗣 யார் ஒருவர் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கஸ்தளத்தினை தரிசிக்கின்றாரோ , இறைவன் அவருக்கு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜினை செய்ய நன்மையினை எழுதுகின்றான். 📚 தவாபுல் அஃமால் வ இகாபுல் அஃமால்: பாகம் 01, பக்கம் 93 இதே போன்று இன்னும் சில ஹதீஸ்கள் உண்டு ; அவற்றில் சிலவற்றில்

இமாம் ஹுசைன் (அலை) அவர்களை சியாரத் செய்தல் Read More »

Scroll to Top
Scroll to Top