December 2021

நவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு

முதன் முதலில் மனிதன் அண்ணாந்து பார்த்தபோதே வானியல் பிறந்துவிட்டது. வானியலை, “புரதானமான இயற்கை விஞ்ஞானம்” என்பார்கள்.  இரவில் நட்சத்திரங்கள் ஓடுவதையும் நிலவையும் பார்த்துப் புனையப்பட்ட கதைகள் உலகின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் உண்டு. முறையாக வானியலைப் படிப்பதற்கு முன்பே இவ்வகைக் கதைகள் எங்கும் பரவின. நிலவில் பாட்டி உட்கார்ந்திருந்த கதை,  நிலவைப் பாம்பு விழுங்கிய கதை எல்லாம்   நாமும்  கேட்டுத்தானே வளர்ந்தோம்.  பழங்காலக் கட்டடக் கலைகளிலும் கதைகளிலும் வானியலின் தாக்கம் இருந்திருக்கிறது. வானியல் கண்டுபிடிப்புகளின் உச்சம் ஐரோப்பிய […]

நவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு Read More »

கல்வியில் மாணவர்கள் உயர்வதற்கு வாசிப்புப் பழக்கமே அத்திவாரம்

பாடசாலையில் வாசிக்க முடியாத ஒரு மாணவன் எழுத முடியாதவனாக இருப்பான். வாசிப்புத் திறணை ஆரம்பத்திலிருந்து விருத்தி செய்ய வேண்டும். ஆரம்பப் பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். பாடங்களை கற்க முடியாமை, பரீட்சைக்கு விடையளிக்க முடியாமை, கல்வியில் பின்தங்குதல், மனவெழுச்சிப் பிரச்சினைககள் போன்றன ஏற்பட்டு பாடசாலைக் கல்வியில் அப்பிள்ளைக்கு வெறுப்பு ஏற்படும். இதனால் பாடசாலையிலிருந்து இடைவிலகக் கூடிய பாதிப்பு ஏற்படும். எனவே வாசிப்பை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை பெற்றோருக்குண்டு உலகம்

கல்வியில் மாணவர்கள் உயர்வதற்கு வாசிப்புப் பழக்கமே அத்திவாரம் Read More »

Scroll to Top
Scroll to Top