March 2022

இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்)

Imam Zain al-Abidin the 4rth Imam  Tongue – The Barometer of Truth By: Seyyed Ali Shahbaz “ஆபாச பேச்சுக்கள் பேசுவதை நீங்கள் நாவின் உரிமை என்று கருதுகிறீர்கள். நாவை நல்லவற்றுக்காக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், பயனளிக்காதவற்றை பேசுவதைத் தவிர்த்து, மக்களிடம் கருணையை வெளிப்படுத்துங்கள், அவர்களைப் பற்றி நல்லதை பேசுங்கள்.” இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகள், நாவின் உரிமைகளைப் பற்றிய சிறந்த விளக்கத்தை அளிக்கின்றன, நாவை நாம் எப்படி தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்ற படிப்பினை சமூக […]

இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்) Read More »

ஷ’பான்: அல்லாஹ்வின் அருளை அள்ளிக்கொண்டு வரும் மாதம்

The Observances of Sha’ban & Its Virtues (மூலம்: செய்யத் அலி குலி கராயி – புனித குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மற்றும் “மஃபாதி அல்-ஜெனான்”) ஷ’பான் மிகவும் சிறப்பான மாதம். இது நபிகள் நாயகம் (SAWA) உடன் தொடர்புடையது. அவர் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்: “ஷ’பான் எனது மாதம்; என்னுடைய இந்த மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பவர் நிச்சயமாக சொர்க்கத்தில் சேர்க்கப்படுவார். இந்த மாதத்தில் சிறந்த பிரார்த்தனை “இஸ்திஃபார்” (இறை சன்னிதானத்தில்

ஷ’பான்: அல்லாஹ்வின் அருளை அள்ளிக்கொண்டு வரும் மாதம் Read More »

“ஹிஜாப்” பெண் சுதந்திரம் மற்றும் நற்பண்புகளின் சின்னம்

Hijab, the Emblem of Feminine Freedom and Virtues முஸ்லிம் சமூகங்களில் பெரும்பாலான பெண்கள் பொது இடங்களில் அடக்கமான ஆடைகளை அணிந்து முடியை மறைக்கும் ஆடைகளை காலாகாலமாக அணிந்துவருவதை நாம் அறிவோம். இப்போது முஸ்லிமல்லாத உலகிலும், நவீன பெண்கள் தாங்கள் வீட்டின் வெளியே செல்லும்போது யாரையும் தொந்தரவு செய்யாமல், யாராலும் தொந்தரவு செய்யப்படாமல் இருக்க, முக்காடு போடுவதன் அழகையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். இது ஒரு புரட்சிகர அணுகுமுறையோ அல்லது கடுமையான மதவாதச் செயலோ அல்ல.

“ஹிஜாப்” பெண் சுதந்திரம் மற்றும் நற்பண்புகளின் சின்னம் Read More »

Scroll to Top
Scroll to Top