“ஹிஜாப்” பெண் சுதந்திரம் மற்றும் நற்பண்புகளின் சின்னம்
Hijab, the Emblem of Feminine Freedom and Virtues முஸ்லிம் சமூகங்களில் பெரும்பாலான பெண்கள் பொது இடங்களில் அடக்கமான ஆடைகளை அணிந்து முடியை மறைக்கும் ஆடைகளை காலாகாலமாக அணிந்துவருவதை நாம் அறிவோம். இப்போது முஸ்லிமல்லாத உலகிலும், நவீன பெண்கள் தாங்கள் வீட்டின் வெளியே செல்லும்போது யாரையும் தொந்தரவு செய்யாமல், யாராலும் தொந்தரவு செய்யப்படாமல் இருக்க, முக்காடு போடுவதன் அழகையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள தொடங்கியுள்ளனர். இது ஒரு புரட்சிகர அணுகுமுறையோ அல்லது கடுமையான மதவாதச் செயலோ அல்ல. […]
“ஹிஜாப்” பெண் சுதந்திரம் மற்றும் நற்பண்புகளின் சின்னம் Read More »