இறைதேடல்
knowing the Creator of the universe ஏன் உலகின் சிருஷ்டிகர்த்தாவை அறிந்து கொள்வதற்கு நாம் சிந்திப்பதும், ஆராய்வதும் அவசியம்? 1. இருப்பைக் கொண்டமைந்த இப்பிரபஞ்சத்தை அறிவதற்கும், தெரிந்து கொள்வதற்குமான ஆத்ம-ஈடுபாடு எங்கள் அனைவரிடத்திலேயும் இருக்கிறது. உண்மையில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள விரும்புதெல்லாம், அழகிய நட்சத்திரங்களுடன் உயர்ந்து தென்படும் ஆகாயம், மனதைப் பறிக்கும் காட்சிகளைப்பெற்று விரிந்து காணப்படும் இப்பூமி, பலவண்ணமயமான படைப்புக்கள், அழகிய பறவைகள், பல்வேறு மீன் இனங்கள், கடல்கள், மலைகள், பூஞ்செடிகள், வானைத் தொட்டு நிற்கும் […]