Author name: Peace

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பார்வையில் ஷீஆக்கள்

صفات الشیعة ج ۱، ص ۲ عنوان باب : [النص] > [الحديث الأول] معصوم : امام صادق (علیه السلام) قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ اَلْمُتَوَكِّلِ رَحِمَهُ اَللَّهُ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى اَلْعَطَّارُ اَلْكُوفِيُّ عَنْ أَبِيهِ عَنْ مُوسَى بْنِ عِمْرَانَ اَلنَّخَعِيِّ عَنْ عَمِّهِ اَلْحُسَيْنِ بْنِ زَيْدٍ اَلنَّوْفَلِيِّ عَنْ عَلِيِّ بْنِ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنْ […]

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பார்வையில் ஷீஆக்கள் Read More »

இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம்

0⃣1⃣ ஹஸ்ரத் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  பிறந்த ஆண்டு எது? ✅ ஹிஜ்ரி 255, ஷஃபான் பிறை 15. 0⃣2⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது எத்தனையாவது வயதில் இமாமத்தை அடைந்தார்கள்? ✅ தனது ஐந்து வயதில். 0⃣3⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் சிறிய மறைவு எத்தனையாண்டு நீடித்தது? ✅ 69 ஆண்டுகள். 0⃣4⃣ இமாம் மஹ்தி  அலைஹிஸ்ஸலாம் அவரக்ளின் சிறிய மறைவில் இமாம் அவர்களின் நான்கு பிரதிநிதிகளும் யார்? ✅ உதுமான்

இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் Read More »

ஹஸரத் இமாம் அலி அலைஹிஸ்ஸலாம்

History of Imam Ali (AS)   பிறப்பு அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபும் இன்னும் சிலருமாக நாம் இறையில்லமாகிய கஃபாவுக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்தோம்.(1) பாத்திமா பின்த் அஸத், கஃபா நோக்கி வந்ததைக் கண்டோம். கஃபாவுக்கு அருகில் நின்று இப்படிச் சொல்லலானார்: இறைவா! உன்னையும் உனது தூதுவர்களையும் உனது வேதங்க ளையும் நான் முழுமையாக விசுவாசிக்கிறேன். எமது பாட்டனாரான ஹஸ்ரத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது போதனைகளை உண்மையென நம்புகின்றேன். அவரையும் என் கர்ப்பத்திலுள்ள இந்தச் சிசுவையும் பிரமாணமாக

ஹஸரத் இமாம் அலி அலைஹிஸ்ஸலாம் Read More »

ஈரான் இஸ்லாமிய புரட்சியின் இலக்கு

The goal of the Islamic Revolution of Iran இஸ்லாமிய நாகரிகத்தின் புனர்நிர்மாணம் ஈரானும் அதன் ஆதரவாளர்களும் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 11ம் திகதி இன்று இஸ்லாமியப் புரட்சியின் 42வது வருட நிறைவைக் கொண்டாடுகின்றனர். ஈரான் இஸ்லாமியப் புரட்சியைப் பொறுத்த மட்டில் இது மாபெரும் சாதனையாகும். ஏனெனில் அதன் ஆரம்பம் தொட்டே முடுக்கி விடப்பட்ட சதிகளை வேறு எந்த நாடும் சமுதாயமும் சமாளித்திருக்காது. புரட்சி வெற்றி பெற்று சில மாதங்களில் பிராந்தியத்தின் மன்னராட்சிகள் கதிகலங்கின.

ஈரான் இஸ்லாமிய புரட்சியின் இலக்கு Read More »

மனித உரிமைகள் தினம் | Human Rights Day

மனித உரிமைகள் தினம் – December 10     மனித உரிமைகள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிந்து இருந்தாலும் இன்றைய உலகில் சிலர் தனக்கான உரிமைகளைப் பற்றி தெரியாமலே அவற்றை அனுபவித்து வருகின்றனர். இன்னும் சிலர் தனக்கான உரிமைகளைப் பற்றி தெரியாமலேயே அடிமைகளாக வாழ்கின்றனர். அந்த வகையில், மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

மனித உரிமைகள் தினம் | Human Rights Day Read More »

அன்னையர் திலகம் பாத்திமா ஸஹ்றா வாழ்க்கை வரலாறு

History of Hazrat Fatima Zahra (AS)   அறிமுகம் பெயர்: பாத்திமா, ஸித்தீக்கா, முபாரகா, தாஹிரா, ஸகிய்யா, ரழிய்யா, மர்ழிய்யா, முஹத்திஸா, ஸஹ்ரா. (1) வேறு பெயர்கள்: உம்முல் ஹஸன், உம்முல் ஹுஸைன், உம்முல் அயிம்மா, உம்மு அபீஹா. (2) சிறப்புப் பெயர்: ஸஹ்ரா, பதூல், ஸித்தீக்கா குப்றா, முபாரகா, அஸ்ரா, செய்யிதத்துன் நிஸா. (3) தந்தை: இறைதூதர்களில் இறுதியானவரான நபி முஹம்மத் பின் அப்துல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி. தாய்: நபிமணியவர்களின் முதல் மனைவியும்

அன்னையர் திலகம் பாத்திமா ஸஹ்றா வாழ்க்கை வரலாறு Read More »

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்)

Ayatullah Misbah Yazdi (Rah) – Biography காலஞ்சென்ற ஆயதுல்லாஹ் முஹம்மத் தகி மிஸ்பாஹ் யஸ்தி (கி.பி. 1935-2021) அவர்கள் ஒரு முஜ்தஹிதாகவும், சமகால ஈரானிய இஸ்லாமியத் தத்துவவாதியாகவும், குர்ஆனிய விரிவுரையாளராகவும், கும் நகர ஆன்மீக கலாபீட பேராசிரியராகவும் திகழ்ந்தார். இமாம் கொமெய்னி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், ஈரானின் தலைமைபீட நிபுணர்கள் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரப் புரட்சியின் உச்ச கவுன்சிலின் உறுப்பினராகவும், அவ்வாறே கும் ஆன்மீக கலாபீட ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார்.

ஆயதுல்லாஹ் மிஸ்பாஹ் யஸ்தி (ரஹ்) Read More »

Scroll to Top
Scroll to Top