‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம்
சூறா அல்-ஃபாத்திஹா அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்) ‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் சூறா அல்-பராஅத் தவிர்ந்த, ஏனைய அனைத்து சூறாக்கள் போலவே, இந்த சூறா அல்-ஃபாத்திஹாவும், அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறது. சூறா அல்-பராஅத் ‘பிஸ்மில்லாஹ்…’ எனும் இப்பெரும் வாக்கியத்துடன் தொடங்காமைக்குக் காரணம், பிஸ்மில்லாஹ் என்பது கருணை, இரக்கம், அக்கறை ஆகியவற்றை சுட்டி நிற்கிறது. அதேநேரம், சூறா அல்-பராஅத்தின் முதல் வசனங்கள் கோபம், ஆதிக்கம், பழிவாங்கல், புறக்கணிப்பு மற்றும் வெறுத்து ஒதுக்குதல் […]
‘பிஸ்மில்லாஹ்…’ (அல்லாஹ்வின் பெயரால்) என்பதன் விளக்கம் Read More »