மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01
நூலின் முன்னுரை மானுட சமூகத்தின் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் பற்றிய குறிப்புகள் பல்வேறு சமய நூற்களில் காணப்பட்ட போதிலும், அது குறித்த விளிப்புணர்வு அச்சமயங்களைப் பின்பற்றுவோரிடம் மிக அரிதாகவே காணப்படுகின்றது. இஸ்லாமிய சன்மார்க் கத்திலும் கூட இது, ஷீஆ-சுன்னி கிரந்தங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுன்னி சமூகத்தில் இரண்டாம் நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் இது உள்ளடக்கப் பட்டுள்ளது. ஆனால், ஷீஆ சமூகத்தில் அவ்வாறல்ல, இது ஷீஆக்களாகிய எமது முதல்நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் ‘இமாமத்’ பற்றிய நம்பிக்கையோடு தொடர்புபட்டதாகும். ‘இமாமத்’ […]
மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01 Read More »