நோன்பின் சட்டங்கள்
Rules of Fasting in Islam according to Imam Khamenei Fatwa 01. நோன்பு எவ்வகையான வணக்கமாகும்? மனிதன் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து சுபஹூடைய அதானிலிருந்து மஃரிபுடைய அதான் வரைக்கும் நோன்பை முறிக்கும் ஒன்றையும் செய்யாதிருக்கும் வணக்கமாகும். 02. நோன்பின் நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டுமா? அல்லது உள்ளத்தால் நினைத்தால் போதுமா? ஒருவர் நோன்பின் நிய்யத்தை உதாரணமாக நாளைக்கு நோன்பு நோற்கிறேன் என வாயினால் மொழிவது அவசியமில்லை உள்ளத்தால் நினைத்துக்கொண்டாலும் போதுமாகும். 03. நோன்பு சஹீஹாவதென்றால் […]
நோன்பின் சட்டங்கள் Read More »